கிராமத்து மண் வாசனை அதிலும் மழைத்துளி பட்ட புழுதி மண் இயற்கை வாசனை, பக்கத்து வீட்டு பாட்டியின் தாளிப்பும் வாசனை, சாணத்தால் மெழுகிய அடுப்பும் வாசனை அதில் சுட்ட தோசையும் வாசனை. மல்லிகை, முல்லை விரிதலும் வாசனை. தலைக்குப் போடும் சாம்பிராணியும் வாசனை, கோயில் ஐயர் அவிக்கும் மோதகமும் வாசனை, பனம்பழமும், பினாட்டும் வாசனை எல்லாத்திலும் என் அம்மம்மாவின் சேலை இன்னும் வாசனை..... இப்படி ஏராளம், ஏராளம்.....
நெல்மணிகள் அவிக்கும் வாசனை அடடா!
No comments:
Post a Comment