Translate

Thursday, March 25, 2021

🌴ஓலைச்சுவடிகள் எழுதுவதற்கு பயன்படுத்தப்படுà®®், வாà®´்நாளில் à®’à®°ே à®’à®°ு à®®ுà®±ை மட்டுà®®் பூக்குà®®், 
100 அடி உயரமுள்ள à®…à®°ிய வகை கூந்தப் பனை மரம், பண்டைய காலங்களில் ஓலைச்சுவடிகள் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாà®´ிப்பனை மரங்களில் இருந்தே பெறப்பட்டன.

பனை குடுà®®்பத்தில் à®®ொத்தம் 21 வகையான மரங்கள் உள்ளன. இவற்à®±ில், à®®ிகவுà®®் à®…à®°ிதான மரம் தாà®´ிப்பனை சாதாரண பனை மரத்தைப் போல் இல்லாமல் இந்த மரத்தின் மட்டை நீளமாக இருக்குà®®். சங்க காலத்தில் தென்னிந்தியாவில் தாà®´ிப்பனை மரம் பரவலாக காணப்பட்டது. குà®±ிப்பாக, தமிà®´்நாடு, ஆந்திà®°ா, கர்நாடக à®®ாநிலங்களில் இந்த மரத்தை காண à®®ுடிந்தது. சாதாரண பனை மரம் வருடத்திà®±்கு à®’à®°ு à®®ுà®±ை காய் காய்க்குà®®்.
ஆனால், à®…à®°ிய வகை மரமான தாà®´ிப்பனை வாà®´்நாளில் à®’à®°ே à®’à®°ு à®®ுà®±ை மட்டுà®®ே காய்க்குà®®் என்பது குà®±ிப்பிடத்தக்கது. 

பண்டைய காலத்தில் ஓலை சுவடிகள் எழுத இந்த மரத்தில் இருந்து பெறப்படுà®®் ஓலைகளைத்தான் பயன்படுத்த்தினாà®°்களாà®®். இம்மரத்தின் ஓலைகளை பக்குவப்படுத்தி, சுவடிகள் எழுதப்பட்டன.தாà®´ிப்பனை மரம் நன்கு வளர்ந்து 65 à®®ுதல் 70 ஆண்டுகளில் பூ பூக்குà®®். à®’à®°ு à®®ுà®±ை பூத்த பின், அந்த மரம் காய்ந்து விடுà®®்.

Monday, March 1, 2021

மனம்போல் வாà®´்வு என்பது பெà®°ியோà®°் வாக்கு. அதாவது – “நமது மனதில் நாà®®் என்ன நினைக்கிà®±ோà®®ோ அதைப்போலவே நமது வாà®´்க்கை à®…à®®ையுà®®்” என்பது பெà®°ியோà®°் அனுபவித்து நமக்கு à®…à®°ுளிய கருத்தாகுà®®். நமது மனம் நல்லதாக இருந்தால் நமக்கு நிகழ்பவையெல்லாà®®் நல்லவையாகவே இருக்குà®®்.

Wednesday, January 27, 2021

குà®±ுந்தொகை!

தமிà®´ின் இனிà®®ை, குà®±ுந்தொகையின் அழகு!

எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்à®±ு. "நல்ல குà®±ுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குà®±ைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குà®±ுந்தொகை எனப் பெயர் பெà®±்றது. 

குà®±ிஞ்சி - தலைவன் கூà®±்à®±ு

யாயுà®®் ஞாயுà®®் யாà®°ா கியரோ
எந்தையுà®®் நுந்தையுà®®் எம்à®®ுà®±ைக் கேளிà®°்
யானுà®®் நீயுà®®் எவ்வழி யறிதுà®®்
செà®®்புலப் பெயனீà®°் போல
அன்புடை நெஞ்சம் தாà®™்கலந் தனவே.

-செà®®்புலப் பெயனீà®°ாà®°். (குà®±ுந்தொகை - 40)